முன்னொட்டுகள்
- dis – சிதறல், பிரித்தல்
- ek – செயல் தொடக்கம், திடீர் தொடக்கம்
- for – விலகி, அகற்றி
- ge – இருபாலரையும் குறிக்கும்
- mal – எதிர் பொருள்
- re – மீண்டும், திரும்ப
பின்னொட்டுகள்
- ad – தொடர்ச்சியான செயல்
- an – குழுவின் உறுப்பினர்
- ar – கூட்டம்
- aĉ – விரும்பத்தகாத தன்மை
- aĵ – பொருள், வெளிப்படும் ஒன்று
- ebl – இயலும் தன்மை
- ec – கருத்தியல் பண்பு
- eg – பெரிய, தீவிரம்
- ej – இடம்
- er – துண்டு, துகள்
- estr – தலைவர், பொறுப்பாளர்
- et – சிறிய, குறுமை
- ig – ஏதோ ஒன்றை செய்யச் செய்
- il – கருவி, சாதனம்
- in – பெண்
- ind – தகுதியான
- ist – தொழில், வழக்கமான தொடர்பு
- iĝ – ஆகு
- uj – பாத்திரம், மரம், நாடு
- ul – நபர்
- um – நிர்ணயமற்ற பொருள்