Reklamo: Venu al la Universala Kongreso en 🇦🇹 Aŭstrio, 1–8 aŭg. 2026
  • al – க்கு, நோக்கி
  • anstataŭ – பதிலாக
  • antaŭ – முன், முன்னால்
  • apud – அருகில்
  • da – அளவிலான
  • de – இன், இருந்து
  • dum – காலத்தில்
  • ekde – முதல்
  • ekster – வெளியே
  • el – இருந்து, வெளியே இருந்து
  • en – இல்
  • inter – நடுவில், இடையில்
  • je – மணிக்கு, பொது முன்னிடைச் சொல்
  • kontraŭ – எதிராக
  • krom – தவிர, கூடுதலாக
  • kun – உடன்
  • laŭ – படி, வழியாக
  • per – மூலம், கொண்டு
  • por – காக
  • post – பிறகு
  • pri – பற்றி, தொடர்பாக
  • pro – காரணமாக
  • sen – இல்லாமல்
  • sub – கீழ், அடியில்
  • super – மேல், மேலாக
  • sur – மீது
  • tra – வழியாக
  • trans – அப்பால்
  • ĉe – இடத்தில்
  • ĉirkaŭ – சுற்றிலும்
  • ĝis – வரை