200+ Esperantaj grupoj, trovu viajn ĉe Telegramo.org

மொழிபெயர்த்து பதிலளிக்கவும்

1. உங்கள் பெண் நண்பர் யார்?

2. உங்கள் பெண் நண்பர் ஆனா இப்போது அறையில் எழுதுகிறாரா?

3. உங்கள் தந்தையின் நண்பர் விடுதியில் வேலை செய்கிறாரா?

4. நம் அறையில் உள்ள பணிமேசையின் மேல் என்ன இருக்கிறது?

5. உங்கள் மேசையின் மேல் எஸ்பெராண்டோ பாடநூல் இருக்கிறதா?