உரையிலிருந்து
- Maja – மாயா
- et – சிறிய, குறுமை
- ul – நபர்
- tri – மூன்று
- ig – ஏதோ ஒன்றை செய்யச் செய்
- sana – ஆரோக்கியமான
- alta – உயரமான
- temperaturo – வெப்பநிலை
- resti – மீதமிரு
- morgaŭ – நாளை
- voki – அழை
- doktoro – மருத்துவர்
- je – மணிக்கு, பொது முன்னிடைச் சொல்
- naŭ – ஒன்பது
- horo – மணி
- por – காக
- helpi – உதவி செய்
- montri – காட்டு
- piedo – பாதம்
- vesti – உடை அணிந்து கொள்
- ĉio – எல்லாம்
- fine – இறுதியில்
- semajno – வாரம்
- sub – கீழ், அடியில்
- teo – தேநீர்
- mateno – காலை
- vespero – மாலை
- deziri – விரும்பு
- trankvila – அமைதியான
- farti – நலமாக இரு, நிலையில் இரு
- eg – பெரிய, தீவிரம்
- Karlo – கார்லோ
- hm – ஹ்ம்
மேலும்
- bezoni – தேவைப்படு
- esperi – நம்பிக்கை கொள்
- familio – குடும்பம்
- fojo – முறை, தடவை
- hieraŭ – நேற்று
- hodiaŭ – இன்று
- infano – குழந்தை
- kara – அன்பான
- lando – நாடு
- loĝi – வசித்து இரு, குடியிரு, வாழ்
- necesa – தேவையான
- pensi – சிந்தி
- peti – கேட்டு கோரு
- proksima – அருகான
- rimarki – கவனித்து அறி
- terura – பயங்கரமான
- tuj – உடனே
- tuta – முழு
- utila – பயனுள்ள
- zorgi – கவலை கொள்