உரையிலிருந்து
- raporti – அறிக்கை செய்
- noto – குறிப்பு
- aĉ – விரும்பத்தகாத தன்மை
- kapo – தலை
- kiom – எவ்வளவு
- da – அளவிலான
- ĉe – இடத்தில்
- ludi – விளையாடு
- mem – தானே
- tiom – அவ்வளவு
- kvankam – இருந்தாலும்
- tiam – அப்போது
- aŭdi – கேள்
- vorto – சொல்
- tuj – உடனே
- respondi – பதிலளி
- kara – அன்பான
- problemo – பிரச்சினை
- pri – பற்றி, தொடர்பாக
- muziko – இசை
- ridi – சிரி
- tamen – ஆனாலும்
மேலும்
- agi – செயல் செய்
- aperi – தோன்று
- besto – விலங்கு
- decidi – முடிவு செய்
- dolori – வலி கொடு, வலி
- glaso – கண்ணாடிக் கோப்பை
- kelkaj – சில
- kontraŭ – எதிராக
- klubo – கிளப்
- morti – இற
- ofte – அடிக்கடி
- ordo – ஒழுங்குபடுத்து
- plori – அழு, கண்ணீர் விடு
- polico – காவல்
- pro – காரணமாக
- pura – சுத்தமான, தூய
- senti – உணர்
- sovaĝa – காட்டு
- super – மேல், மேலாக
- teni – பிடித்திரு
- timi – பயப்படு
- trans – அப்பால்
- vino – வைன்