உரையிலிருந்து
- letero – கடிதம்
- vera – உண்மை
- foto – புகைப்படம்
- kiam – எப்போது
- re – மீண்டும், திரும்ப
- el – இருந்து, வெளியே இருந்து
- rapida – வேகமான
- tie – அங்கே
- stari – நில்
- Vera – வேரா
- mano – கை
- koleri – கோபப்படு
- iĝ – ஆகு
- ruĝa – சிவப்பு
- fali – விழு
- pardoni – மன்னி
- doni – கொடு
- ricevi – பெறு
- leciono – பாடம்
- plu – தொடர்ந்து, இனி
- os – எதிர்கால வினை
- devi – வேண்டும்
- fermi – மூடு
- pordo – கதவு
மேலும்
- aŭdi – கேள்
- ĉe – இடத்தில்
- dek – பத்து
- du – இரண்டு
- for – விலகி, அகற்றி
- inter – நடுவில், இடையில்
- kapo – தலை
- kiom – எவ்வளவு
- kien – எங்கேக்கு
- kvar – நான்கு
- kvin – ஐந்து
- lasta – கடைசி
- meti – வை
- nacio – நாடு மக்கள்
- naŭ – ஒன்பது
- ok – எட்டு
- piedo – பாதம்
- poŝo – பை
- preni – எடு
- ses – ஆறு
- sep – ஏழு
- sia – தனுடைய, தமதான
- sola – தனியாக
- trankvila – அமைதியான
- tri – மூன்று