உரையிலிருந்து
- sinjoro – ஐயா, திரு
- vendi – விற்
- aŭto – கார்
- kiu – எந்த நபர், எந்த ஒன்று
- plaĉi – பிடித்திரு
- demandi – கேள்
- plej – மிக
- tiu – அந்த நபர், அந்த ஒன்று
- ĉi – இங்கு
- ĉiu – ஒவ்வொருவரும், ஒவ்வொரு
- pli – மேலும்
- ol – விட
- tre – மிகவும்
- certa – உறுதியான
- kosti – விலை ஆகு
- bedaŭri – வருந்து
- ind – தகுதியான
- aĉeti – வாங்கு
- ĉar – ஏனெனில், காரணமாக
- veturi – பயணம் செய்
- dum – காலத்தில்
- tio – அது
- edzo – கணவன்
மேலும்
- aŭskulti – கவனமாக கேள்
- forgesi – மறந்து விடு
- helpi – உதவி செய்
- horo – மணி
- jam – ஏற்கனவே
- jaro – ஆண்டு
- kial – ஏன்
- komenci – தொடங்கு
- monato – மாதம்
- plena – நிரம்பிய
- sendi – அனுப்பு
- tempo – நேரம்
- vivi – வாழ்