Reklamo: Venu al la Universala Kongreso en 🇦🇹 Aŭstrio, 1–8 aŭg. 2026

வாக்கியங்களை நிரப்புக

  1. மார்கோவுக்கு ஒரு ஆண் நண்பனும் ஒரு பெண் நண்பனும் உள்ளனர். அவர்கள் நண்பர்கள்.
    Marko havas amik kaj amikin. Ili estas amikoj.
  2. அவர் காபி செய்கிறார், அவர்கள் அதை எங்கள் வீட்டில் குடிக்கிறார்கள்.
    Li kuiras kaf kaj ili trinkas ĝi en nia hejmo .
  3. ஹோட்டலுக்குச் செல்கிறார்கள்.
    Ili iras la hotelo .
  4. மார்கோ தன்னை நேசிப்பதை அவள் காண்கிறாள்.
    Ŝi vidas , Marko amas ŝi.
  5. அவர்களிடம் எளிதான பாடப்புத்தகங்கள் உள்ளன.
    Ili havas facil lernolibroj.